GRAMIYA KALNADAI PANNAI

Growing greatness from the ground up

GRAMIYA KALNADAI PANNAI

Growing greatness from the ground up

About Us

GRAMIYA KALNADAI PANNAI

வணக்கம் 🙏... எங்கள் நிறுவனமான கிராமிய கால்நடை பண்ணை - க்கு உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்...எங்களிடம் உங்கள் விவசாயத்திற்கும் & தொழிலுக்கும் & பிற இதர தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் இருக்கும் சில கால்நடைகள் அனைத்தும் மிக குறைந்த விலையில் வாங்கிட வாருங்கள்...எங்களிடம் 👉 ஆடு , மாடு, கோழி, வாத்து போன்ற அனைத்தும் அதிக சத்துக்கள் நிறைந்த தீவனத்தை இயற்கை முறையில் விளைவித்து சிறந்த முறையில் தனிப்பட்ட கவனத்துடன் பராமரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உங்களுக்கு தேவையான அனைத்து கால்நடைகளையும் மொத்தமாகவும் அல்லது சில்லறையாகவும் பெற்று சென்றிட இன்றே எங்களை நாடுங்கள்.

சேவை நோக்கில் தொடங்கபட்டது எங்களது நிருவனம் எங்களின் தரத்தினை நீங்கள் வாங்கும் எங்களது கால்நடைகளின் ஆரோக்கியத்தில் காணலாம்.

GRAMIYA KALNADAI PANNAI

VISIT OUR FARM

We welcome visitors to our farm every Saturday from 10:00 AM to 11:00 AM.

We provide detailed explanations and share our experiences about goat farming.

GRAMIYA KALNADAI PANNAI

Why Choose Us?

  • Affordable Price

  • Organic

  • Trust

  • Quality

  • Satisfaction