-
-
-
Villupuram - 605201.
Villupuram - 605201.
இந்துக்களும், கிறித்தவர்களும், முஸ்லிம்களும் பொதுவாக பண்டிகைகள் மற்றும் விசேஷங்களுக்கு ஆடுகளை பெருமளவில் வாங்கி, பலி கொடுக்கவோ அல்லது விருந்துகளுக்காக பயன்படுத்துகின்றனர். பண்டிகைகளின் அடிப்படையில் ஆடுகள் விற்பனையும் அதிகரிக்கிறது.
பொங்கல்: விவசாய விழாவாகக் கொண்டாடப்படும் பொங்கலில், விவசாயிகள் நன்றி கூறும் நோக்கில் ஆடுகளை பலியாக்கி விருந்து செய்கிறார்கள்.
ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு பூஜை செய்யவும் பலி கொடுக்கவும் ஆடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
தசரா/ஆயுத பூஜை: ஆயுத பூஜை மற்றும் தசரா காலத்தில் கிராமத் தெய்வங்களுக்கு ஆடுகள் பலியாக கொடுக்கப்படும்.
தீபாவளி : இந்துக்கள் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. முன்னோர்களுக்கு இறைச்சியை சமைத்து படைப்பது வழக்கம். தீபாவளி பண்டிகைகளில் ஆடு விற்பனை அதிகம் காணலாம்.
திருவிழாக்கள்: கிராம அம்மன் கோவில் திருவிழாக்களில் ஆடுகள் பலியாக கொடுக்கப்பட்டு, கூட்டு விருந்துகளில் பயன்படுத்தப்படும் .
கிறிஸ்துமஸ்: கிறிஸ்துமஸ் திருநாளில் குடும்ப விருந்துகளில் ஆடுகள் (மட்டன்) பிரபலமானதாக இருக்கும்.
ஈஸ்டர்: ஈஸ்டர் பண்டிகையில் கூட்டு விருந்துகள் மற்றும் குடும்ப கூட்டங்கள் நடைபெற, ஆடுகள் வாங்கி இறைச்சி உணவுகளாக தயாரிக்கப்படும்.
திருமண விழாக்கள்: கிறித்தவ திருமணங்களில் ஆடுகளை வாங்கி விருந்து கொடுப்பது வழக்கம்.
இதுல் அழ்ஹா (குர்பானி பெருநாள்): இஸ்லாமிய பெருநாள்களில் ஒன்றான குர்பானி பெருநாளில், ஆடுகள் பலியாக கொடுக்கப்படும். பலி செய்யப்பட்ட இறைச்சி குடும்பத்திலும், வறியவர்களிடமும் பகிரப்படும்
ரம்ஜான் (இதுல் பித்ர்): ரம்ஜான் நோன்பு முடிந்த பிறகு கொண்டாடப்படும் இதுல் பித்ர் விருந்துகளுக்கும் ஆடுகள் வாங்கி, பெரிய விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
பக்ரித்: இஸ்லாமியரின் முக்கிய பண்டிகை பக்ரித். ஆட்டு இறைச்சி வாங்கி உணவுகளாக தயாரிக்கப்பட்டு அனைவரிடமும் பகிர்ந்து கொண்டாடுவார்கள்.
மிலாடி நபி / நபி தினம்: நபி முஹம்மது அவர்கள் பிறந்த தினத்தை நினைவு கூறும் பண்டிகையாகும். அதிகளவில் இறைச்சியை சமைத்து குடும்பத்திலும், வறியவர்களிடமும் பகிர்ந்து சிறப்பு விழாவாக கொண்டாடுவார்கள். இந்தப் பண்டிகையிலும் ஆடு விற்பனை பெரிதளவில் காணலாம்.
திருமண விழாக்கள்: முஸ்லிம் திருமணங்களில் ஆடுகளின் இறைச்சி (மட்டன்) விருந்தின் முக்கிய அம்சமாக இருக்கும்.
மொத்தத்தில், இந்துக்களிலும் கிறித்தவர்களிலும், முஸ்லிம்களிலும் ஒவ்வொரு சமயப் பண்டிகைகளிலும் ஆடுகள் இறைச்சிக்காகவும், பலி கொடுக்கவும் பயன்படுத்தப்படுவதால், அவற்றின் விற்பனை பண்டிகை காலங்களில் அதிகரிக்கும்.
Native breed goats (if available) for sale at a price range of Rs. 700 to Rs. 750 per kg, based on live body weight (minimum weight of 20 kg)
TRAINING COST | Rs.250 per person (include printed study material). |
---|---|
FOR CONFIRMATION | Send Rs.100 Payment to bank account will confirmation message. |
TRAINING SCHEDULE | Every Sunday's only. |
LANGUAGE | Tamil |
TRAINING TIMINGS | 10.00 am to 5.00 pm |
VENUE | GRAMIYA KALNADAI PANNAI ,Paarangulam Main Road, C.N.Palayam Rd, Chennappanayakkanpalayam, Villupuram, Tamil Nadu 605201. |
BANK AC DETAILS | Bank Name: Canara Bank Acc. holder name: Vinithkumar Govintharasu Acc. Number: 110144316513 Ifsc code : CNRB0002143 |
UPI MODE - GPAY | Name: Mr. Vinith Kumar Number : 7708562632 |